தமிழ் மொழி • தமிழ் பண்பாடு • பெண்கள் முன்னேற்றம்
தமிழகப்
பெண்கள்
செயற்களம்
2008 ஆம் ஆண்டு 7 பெண்களால் தொடங்கி, இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சி பெற்றுள்ள குமூக மாற்றத்திற்கான பண்பாட்டு இயக்கம்.
"தமிழ் பண்பாட்டின்
காவலர்கள்"
தமிழகப் பெண்கள் செயற்களம் — 2008 முதல்
எங்களைப் பற்றி
2008 முதல் தமிழுக்காக பயணம்
7 பெண்களால் தொடங்கி, இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சி பெற்றுள்ள குமூக மாற்றத்திற்கான பண்பாட்டு இயக்கம்.
- தமிழ் மொழியின் பெருமையை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு
- தமிழ் பண்பாடு மற்றும் வரலாற்று விழிப்புணர்வு
- பெண்களின் சமூகப் பங்களிப்பு மற்றும் முன்னேற்றம்
- மாணவர்களிடையே தமிழ் திறன் வளர்ப்பு
- கல்வி மற்றும் சமூகப் பொறுப்புணர்வு

