வினா விடைப் போட்டி முடிவுகள் - சேலம் மாவட்டம்

தமிழர் வரலாறு வினா விடைப் போட்டி முடிவுகள் - சேலம் மாவட்டம்சேலம்

போட்டி - 1

முதல் பரிசுக்கான தகுதி மதிப்பெண் யாரும் பெறவில்லை அதற்கு மாற்றாக ஆறுதல் பரிசுகளின் எண்ணிக்கை கூடுதல் படுத்தப்பட்டு பகிர்ந்தளிக்கப்படுகி றது. நன்றி!

முதல் பரிசு
யாரும் பெறவில்லை
இரண்டாம் பரிசு
ம.தாமரைசெல்வி 12ஆம் வகுப்பு புனித சூசையப்பர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, சூரமங்கலம்
மூன்றாம் பரிசு
லீ.லாவன்யா 11 ஆம் வகுப்பு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, கோட்டை
நான்காம் பரிசு
மு.லலிதா 12ஆம் வகுப்பு அரசினர் மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி, ஜாரிக்கொண்டால ம் பட்டி
ஐந்தாம் பரிசு
ச.சௌந்தர்யா 12ஆம் வகுப்பு தியாகராஜ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வாழப்பாடி, லட்சுமி நகர்

போட்டி – 2

முதல் பரிசு
முதல் பரிசுக்கான தகுதி மதிப்பெண் யாரும் பெறவில்லை அதற்கு மாற்றாக ஆறுதல் பரிசுகளின் எண்ணிக்கை கூடுதல் படுத்தப்பட்டு பகிர்ந்தளிக்கப்படுகி றது. நன்றி!
இரண்டாம் பரிசு
ர.செல்வரசி 11ஆம் வகுப்பு தியாகராஜர் பள்ளி, வாழப்பாடி, லட்சுமி நகர்
மூன்றாம் பரிசு
செ.வசந்தா 11 ஆம் வகுப்பு புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி, அரிசிப்பாளையம்
நான்காம் பரிசு
கு.மதன்ராஜ் 9ஆம் வகுப்பு ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா மேல்நிலைப் பள்ளி, வால்மீகித் தெரு, சுப்ரமணி நகர், சூரமங்கலம்
ஐந்தாம் பரிசு
ஜெ.உ.சுப்ரீதா 9ஆம் வகுப்பு தூய மரியன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி, அரிசிப்பாளையம்

இரண்டு போட்டிகளுக்கான ஆறுதல் பரிசுகள்

1. லோ.கோகுல் பிரியா 12ஆம் வகுப்பு புனித சூசையப்பர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, சூரமங்கலம்
2. மு.காயத்ரி தேவி 9ஆம் வகுப்பு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, தாரமங்கலம்
3. பழ.மெய்யம்மை 12ஆம் வகுப்பு தூய மரியன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி, அரிசிப்பாளையம்
4. சி.த.ருபிக்ஷா 8ஆம் வகுப்பு` அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, தாரமங்கலம்
5. செ.மோகனசுதா 12ஆம் வகுப்பு எம்.என்.எஸ் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஆட்டையாம்பட்டி
6. பா.திவ்யா 12ஆம் வகுப்பு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, கோட்டை
7. மா.உமாமகேஸ் வரி 12ஆம் வகுப்பு தூய மரியன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி, அரிசிப்பாளையம்
8. ச.செல்லக்கண் ணு 12ஆம் வகுப்பு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, தாரமங்கலம்
9. வெ.மேனகாதே வி 9ஆம் வகுப்பு ஸ்ரீ கோகுலம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி , பழனியாபுரம்
10. க.சுகுமிதா 12ஆம் வகுப்பு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, கோட்டை
11.மு.மோனிகா 11ஆம் வகுப்பு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, தாரமங்கலம், ஓமலூர்
12. இரா.சந்தியா 9ஆம் வகுப்பு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, பனமரத்துப்பட்டி
13. ம.யாழினி 11ஆம் வகுப்பு புனித சூசையப்பர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, சூரமங்கலம்
14. சு.சௌமியா 12ஆம் வகுப்பு எம்.என்.எஸ் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஆட்டையாம்பட்டி
15. சி.மோனிகா 11ஆம் வகுப்பு புனித சூசையப்பர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, சூரமங்கலம்
16. செ.அபினயா 10ஆம் வகுப்பு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, தாரமங்கலம்
17. தா.சீ.திலோத்தம் மா 9ஆம் வகுப்பு ஸ்ரீ வித்யா மந்திர் மகளிர் பள்ளி, சிவாஜி நகர்
18. ப.ஜெபஸ்ரீ 10ஆம் வகுப்பு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, தாரமங்கலம்
19. செ.லோகப்பிரி யா 12ஆம் வகுப்பு ஸ்ரீ சாரதா வித்யாலயா மகளிர் பள்ளி,
20. ச.ஜான்சிராணி 12ஆம் வகுப்பு புனித சூசையப்பர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, சூரமங்கலம்
21. அ.நிரிஷ்வர்தன் 8ஆம் வகுப்பு சிறிமலர் மேல்நிலைப் பள்ளி
22. சி.ஆர்த்தி 7ஆம் வகுப்பு அரசினர் மேல்நிலைப் பள்ளி, ஜாகீர் அம்மாப்பளையம்
23. ச.சங்கர் 9ஆம் வகுப்பு புனித பால் மேல்நிலைப் பள்ளி மரவனேரி
24. செ.ஜெகதி 11ஆம் வகுப்பு அரசு மேல்நிலைப் பள்ளி, தேக்கம்பட்டி, ஓமலூர் வட்டம்
25. ஜீ.பரத்வாஜ் 7ஆம் வகுப்பு நரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அம்மாப்பேட்டை
26. செ.ரம்யா அரசு மேல்நிலைப் பள்ளி, தாரமங்கலம்
27. த.நந்திதாஸ்ரீ 9ஆம் வகுப்பு அரசு மேல்நிலைப் பள்ளி, தாசனாயக்கன் பட்டி
28. மா.கவிதர்ஷினி 11ஆம் வகுப்பு சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வாழப்பாடி, புதுப்பாளையம்
29. ம.ஸ்ரீ சக்தி 11ஆம் வகுப்பு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி, ஜார்ஜ் கொண்டலாம்
30. ர.அனுமீரா 9ஆம் வகுப்பு தூய மரியன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி, அரிசிப்பாளையம்
31. பூ.யாழினி 9ஆம் வகுப்பு சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வாழப்பாடி, புதுப்பாளையம்
32. சி.கீர்த்திவாசன் 8ஆம் வகுப்பு அரசு மேல்நிலைப் பள்ளி, பனமரத்துப்பட்டி
33. து.ஆனந்தி 12ஆம் வகுப்பு அரசு மேல்நிலைப் பள்ளி
34. ச.கவிபிரியா 11ஆம் வகுப்பு ஸ்ரீ இராமகிருஷ்ண சாரதா மேல்நிலைப் பள்ளி, சுப்ரமணிய நகர்
35. த.வெங்கடேசுவர ன் 9ஆம் வகுப்பு அரசு மேல்நிலைப் பள்ளி, மேட்டுப்பட்டி
36. கா.ஜா.இந்து 9ஆம் வகுப்பு அரசு மேல்நிலைப் பள்ளி, தாரமங்கலம்
37. க.கௌசிகா 10ஆம் வகுப்பு அரசு மேல்நிலைப் பள்ளி, ஜாரிகொண்டாலம் பட்டி
38. ஆ.சஷ்மிதா 11ஆம் வகுப்பு அரசு மேல்நிலைப் பள்ளி, ஜாரிகொண்டாலம் பட்டி
39. ரா.தேவதர்ஷினி 9ஆம் வகுப்பு தூய மரியன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி, அரிசிப்பாளையம்
40. ரா.அனிதா 12ஆம் வகுப்பு புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி, அரிசிப்பாளையம்