வினா விடைப் போட்டி முடிவுகள் - சேலம் மாவட்டம்

தமிழர் வரலாறு வினா விடைப் போட்டி முடிவுகள் - சேலம் மாவட்டம்சேலம் கல்லூரி

போட்டி - 1

முதல் பரிசு
ச.தன்ராஜ் துகிலியல் துறை தியாகராஜர் பல்தொழில் நுட்பக் கல்லூரி
இரண்டாம் பரிசு
இரண்டாம் பரிசுக்கான தகுதி மதிப்பெண் யாரும் பெறவில்லை அதற்கு மாற்றாக ஆறுதல் பரிசுகளின் எண்ணிக்கை கூடுதல் படுத்தப்பட்டு பகிர்ந்தளிக்கப்படுகிறது. நன்றி!
மூன்றாம் பரிசு
கோ.பிரபாதேவி இளம் அறிவியல் (காணிதம்) ஸ்ரீ சரதா மகளிர் கல்லூரி (தன்னாட்சி),

ஆறுதல் பரிசுகள்

1. ப.மோனிஷா BA.LLB மத்திய சட்டக் கல்லூரி
2. ரா.காமட்சி முதுகலை ஆங்கிலம் வைஸ்யா கல்லூரி மாசிநாயக்கன்பட் டி அயோத்தியா பட்டினம்
3. த.விசாலட்சி இளம் அறிவியல் கணிதம் வைஸ்யா காணிதம் கல்லூரி மாசிநாயக்கன்பட் டி அயோத்தியா பட்டினம்
4. மு.பிரீத்தி இயற்பியல் பத்மவாணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
5. வெ.நுனிதா 4ஆம் ஆண்டு சென்ட்ரல் லா கல்லூரி
6. சு.நந்தினி 3ஆம் ஆண்டு வணிகவியல் ஸ்ரீ சரதா மகளிர் கல்லூரி
7. ஏ.ஜோதிமணி இயற்பியல் ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சின்னத் திருப்பதி
8. பூ.நந்தினி B.S.C சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
9. ர.சிவரஞ்சனி வேதியியல் பத்மவானி கலை மற்றும் அறிவியல் கல்லூரி